
சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க , சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, அருஜுன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க உள்ளிட்ட மேலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கட்சிகளின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment