0
shi[
உலகின் மிகப்பெரிய பளுதூக்கும் வசதிகளைக் கொண்ட கப்பல் தென்கொரிய கப்பல் கட்டும் தளத்தில் இருந்து நெதர்லாந்தின் ரொட்டர்டாம் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கிறது.

புதன்கிழமை தென்கொரியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கிய Pieter Schelte என்ற கப்பல், எதிர்வரும் டிசம்பர் மாதம் ரொட்டர்டாம் துறைமுகத்தை அடையும். அங்கு கப்பலின் கட்டுமாணப் பணிகள் முழுமை பெறும்.


இந்தக் கப்பல் 124 மீற்றர் அகலமானது. இது 382 மீற்றர் நீளமானது. கரைகளுக்கு அப்பாலுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு உதவும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனைக் கட்டுவதற்கு 297 கோடி டொலர் செலவாகியிருக்கிறது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top