0
(பொன்முடி) கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்து பீடாத்தினால் கோரப்பட்டிருந்த அபிவிருத்தி பொருளியலில் முதுமாணி பாடநெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதிஎதிர்வரும் 30.11.2014 அன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விபரங்களை பெறுவதற்கு Coordinator/MDE Programme உடன் தொடர்பு கொள்ளுமாறு இந்த நிகழ்சித்திட்டத்துக்கு பொறுப்பான பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு

தொலைபேசி இலக்கம் : 065-3641990
இணையம் : www.fcm.esn.ac.lk

உரிய விண்ணப்பப் படிவங்களை கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பரீட்சைகள் பிரிவில் பெற்றுக்கொள்ளமுடிமென தெரிவித்தனர். 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top