0
( சிமஷ்னு )

மண்முனைப் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதம்த்தினை முன்னிட்டு மண்முனைப் பிரதேச சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற நூலகங்களின் பொறுப்பாளர்கள் , காவலாளிகள் மற்றும் தொழிலாளிகள் சிறந்த விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சுற்றுப் பயணமொன்றினை கடந்த 01.11.2014 ஆம் திகதி தேசியரீதியில் விருதினைப்பெற்ற வாழைச்சேனை பேத்தாளை பொது நூலகத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு சென்று நூலக ஒழுங்கமைப்பு, நிர்வாகம் பராமரிப்பு போன்ற பல விடையங்களை பார்வையிட்டனர்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி கா.ஜே.அருள்பிரகாசம். கோறளைப்பற் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top