0
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.


இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7 ஆயிரம் ரூபாயிலிருந்து இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரையும் பிரதி நகரசபைத் தலைவர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்  வரையிலும் நகரசபைத் தலைவர்களுக்கான கொடுப்பனவு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top