0
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாகாணசபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இவர்கள்,  நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top