மைத்திரிபால ஆதரவு அணியொன்று துரித கதியில் செயற்பட்டு, சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த பெருந்தொகை பிரசுரங்களை கைப்பற்றி நாரேஹன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் வினியோகிப்பதற்காக அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இந்த பிரசுர அச்சடிப்பில் அரசாங்க சார்பு வங்கியொன்றின் பிரமுகர் மற்றும் அரசா சார்பு தொலைக்காட்சியின் முக்கிய பிரமுகரும், அவரது மனைவியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment