மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒருகட்டமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 350 இற்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை சிற்றூளியர்களுக்கு நிவாரனப்பொதிகள் இன்று (02-01-2014) வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தனவந்தனர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இன் நிகழ்வில் பெரும்தொகை பொருட்கள் இராமகிருஷ்ண மிசனின் மூலம் வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இராமகிருஷ்ண மிசனின் மேலாளர் வண. சுவாமி சதுர்புஜானந்தஜி உறையாற்ருவதனையும் மாநகர முதல்வர் மற்றும் சுவாமி ஆகியோரால் நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கபடுவதையும் படங்களில் காணலாம்.
அன்பான வணக்கம்..
ReplyDeleteநான் சஞ்ஜீவ் பதுளையில் இருந்து
எனக்கு விவேகானந்த சபையில் இணைந்து கொள்ள வேண்டும்..
அதற்கான application from தேவை.
Ssanjeew1867@gmail.com
இது எனது மின்னஞ்சல் முகவரி..
இதற்கு அனுப்பவும்..