0
(கஜன்)

அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளில் பகுதியில் வாழ்ந்துவரும் மீனவர்கள் நீண்ட காலமாக தமக்கான மீன்பிடி தொழிலில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியவர்களாக இருந்துவந்துள்ளனர்.

அதனடிப்படையில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் நேற்றையதினம் (03) திங்கட்கிழமை அம்பாறை  மாவட்டத்தின்  மருதமுனை பிரதேசத்தில் பெருமளவிலான வாழை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இன்று மாலை3.00மணியில் இருந்து மாலை 5.45 மணிவரை மீனவர்களின் பெருமளவிலான வலையில்யுள்ள மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் அசெளகரியங்களை ஏதிர் நோக்க நேரிட்டது மீன்களை பார்ப்பதற்காகவும், கொள்வனவுக்காகவும் பெருமளவிலான வியாபரிகளும் பொதுமக்களும் குறித்த கடற்கரைப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top