(எஸ்.பி.நாதன்)
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமாரின் தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியை செல்லமாணிக்கம் மாணிக்கம் தனது 86 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (06) காலமானார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நடைபெற்று கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் கடந்த ஒரு மாத காலமாக சுகவீனமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment