இவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாநகர சபையால் நிகழ்த்தப்படுகின்றது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொது நூலகம் இக்கருத்தரங்கை ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு ஊடக அனுசரணை www.battifm.com வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment